தினம் ஒரு திருக்குறள்

குறள்:1(1)
பால்: அறத்துப்பால்
இயல்: பாயிரம் இயல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து

*அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு*

*விளக்கம்:* 
எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.


*திவாகர்.ரா*
தேதி 09.09.2022

Comments