தினம் ஒரு திருக்குறள்
குறள்:1(1) பால்: அறத்துப்பால் இயல்: பாயிரம் இயல் அதிகாரம்: கடவுள் வாழ்த்து *அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு* *விளக்கம்:* எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன. *திவாகர்.ரா* தேதி 09.09.2022